பில்லிங் மெஷின் ஈரோடு தமிழ்நாடு சூப்பர் மார்க்கெட் * மளிகை கடை * ஹோட்டல் * ரெஸ்ட்டாரண்ட் * ஸ்வீ ட் ஸ்டால் * பழக்கடை


இந்தியாவின் No .1 பில்லிங் மெஷின், சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்காக சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டது.  இன்றைய வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து விதமான பில்லிங் வசதிகளை கொண்ட பில்லிங் மெஷின். இந்த பில்லிங் மெஷின் கைக்கு அடக்கமானது, நீடித்து உழைக்கக்கூடியது மற்றும் குறைந்த விலையில் கிடைக்க கூடியது.
முக்கியமாக, விற்பனை விவரங்கள் அனைத்தும் பில் தருவதன் மூலம் பதிவாகிவிடும். அதுமட்டு மின்றி, ஒரு குறிப்பிட்ட பொருள் குறிப்பிட்ட தேதியிலிருந்து, குறிப்பிட்ட தேதி வரை எவ்வளவு விற்பனை ஆகியிருக்கிறது, குறிப்பிட்ட பொருள் ஒரு வருடத்தில் மொத்தமாக எத்தனை பொருட்கள் எத்தனை ரூபாய்க்கு விற்பனையானது, மொத்த வியாபாரம் மாதக் கணக்கில், வாரக் கணக்கில், நாள் கணக்கில், ஏன் மணி நேரக் கணக்கில்கூட துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். உங்கள் கடையின் பணப் புழக்கத்தின் சாட்சியமாக இந்த பில்லிங் மாறி இருக்கிறது. ஒவ்வொரு நாளின் வியாபார சுருக்கமும் இந்த மென்பொருளில் இருந்து கிடைக்கும்.

சிறப்பம்சம்
·      நவீன தொழில்நுட்பத்துடன், நீடித்து உழைக்கக்கூடிய ஓர் சிறந்த பில்லிங் மெஷின்.
·      கிட்டத்தட்ட 2000 பொருட்களை பதிவு செய்துகொள்ளும் வசதி.
·      250 பொருட்கள் வரை ஒரே பில்லில் பில்லிங் செய்யமுடியும்.
·      ஓர் நாளில், கிட்டத்தட்ட 5000 பில்லிங் வரை செய்யமுடியும்.
·      கரண்ட் இல்லாமலும், (in-Built) பேட்டரி  மூலம் இயங்கும் வசதி.
·      ஜி.எஸ்.டீ (GST) வரி, சேவை வரி, தள்ளுபடி சலுகை போன்றவற்றுடன் கூடிய பில்லிங் செய்யும் வசதி.
·      தினசரி அறிக்கையை அளித்திடும்
·      ஸ்டாக்கை காட்டிடும் 
·      பில்களை பிரிண்ட் செய்திடும் 
·      கம்ப்யூட்டர் இல்லாமல் இயங்கிடும் 
·      பைனான்ஸ், சிட்ஸ், தினசரி கலெக்ஷன், வேன் சேல்ஸ் பில்லிங்.


<> உபயோகிக்கப்படும் இடங்கள் 
*
சூப்பர் மார்க்கெட் * மளிகை கடை * ஹோட்டல் * ரெஸ்ட்டாரண்ட் * ஸ்வீ ட் ஸ்டால் * பழக்கடை * ஜூஸ் பார் * ஐஸ்கீரிம் பார்லர் * பியூட்டி பார்லர் * டெக்ஸ்டைல்ஸ் * ஷூமார்ட் * பேன்சி ஸ்டோர் * ஸ்டேஷனரிஸ் & புக் ஸ்டோர் * பர்னிச்சர் ஷாப் * மெடிக்கல் ஷாப் * பெட்ரோல் பங்க் மற்றும் அனைத்து வியாபார நிறுவனங்களுக்கும் ஏற்றது.











பாய்ண்ட் ஆப் சேல்ஸ் (POS) POINT OF SALE மெஷின்
சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, துணி கடை, வணிக வளாகங்கள், பெரிய வியாபார தளம் மற்றும் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றுக்கு தேவையான அணைத்து விதமான  POINT OF SALE மெஷின் மற்றும் உதிரிபாகங்கள் சிறந்த முறையில் சேவை செய்து தருகிறோம்.

·      கம்ப்யூட்டர் போன்று மெஷின் வடிவில், மென்பொருளுடன் (SOFTWARE) இயங்கக்கூடியது.  
·      உங்கள் வியாபாரப்பொருட்களை சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
·      அன்றன்றுள்ள மார்க்கெட் விலைக்கேற்ப பொருட்களின் விலையை எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
·         ஒவ்வொரு நாளின், வார மற்றும் மாத வியாபார சுருக்கமும் இந்த மென்பொருளில் இருந்து கிடைக்கும்.
·      ஒவ்வொரு சேல்ஸ்மேன், கவுன்டர் வாரியாக சேல்ஸ் கண்காணிக்க முடியும்.
·         உங்களின் பொருட்களின் பார்கோடில் உள்ள தகவல்களை கண்டறியும் பார்கோட் ஸ்கேனர் (Bar-code Scanner) உதவும்.
·         பில்லிங் செய்யும் பொருட்களை உடனுக்குடன் பிரின்டிங் செய்யும் உயர்தரமான  தெர்மல் பிரிண்டர் (THERMAL PRINTER) இணைக்கப்பட்டுள்ளது.
·      அணைத்து பில்லிங் தேவையான தெர்மல் பேப்பர் ரோல் (PAPER ROLL) மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

Billing Machines for Supermarket Best Price offers in Tamil Nadu, India

EGG SITTER, Rubber Gel Seat cushion comfort Honeycomb Design Gel Pad Provides

Chicken Shop Billing Machines in Chennai, Erode, Salem, Coimbatore, Madurai, Tamil Nadu